பாமகவின் 5வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாமக 30 இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை இதுவரை 5 கட்டங்களாக வெளியிட்டுள்ளது பாமக. அதன் விவரம்,
முதல் பட்டியல்:
1. மேட்டூர்- ஜி.கே.மணி
2. ஜெயங்கொண்டம்- ஜெ.குரு
3. நெய்வேலி- வேல்முருகன்
2வது பட்டியல்:
4. சோழவந்தான் (தனி) - மு. இளஞ்செழியன்
5. ஆலங்குடி - க. அருள்மணி
6. கோவில்பட்டி - கோ. ராமச்சந்திரன்
7. அணைக்கட்டு - எம். கலையரசு
8. திருப்போரூர் - திருகச்சூர் கி. ஆறுமுகம்
9. போளூர் - கோ. எதிரொலி மணியன்
10. ஆர்க்காடு - கே.எல். இளவழகன்
11. ஜோலார்பேட்டை - கோ. பொன்னுசாமி
12. செங்கல்பட்டு - வ.கோ. ரங்கசாமி
13. மதுரவாயல் - கி. செல்வம்
3வது பட்டியல்:
14. பாலக்கோடு- பாடி செல்வன்
15. தர்மபுரி- பி.சாந்தமூர்த்தி
4வது பட்டியல்:
16. பவானி- மகேந்திரன்
17. ஓமலூர்- தமிழரசு
18. புவனகிரி- அறிவுச்செல்வன்
19. பூம்புகார்- அகோரம்
20. பரமத்திவேலூர்- வடிவேல் கவுண்டர்
21. செஞ்சி- கணேஷ் குமார்
5வது பட்டியல்:
22. மைலம் தொகுதி - இரா.பிரகாஷ்
23. வேதாரண்யம் - ந.சதாசிவம்.
மேலும் 7 தொகுதிகளுக்கான பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications