புதுச்சேரி சட்டசபை தேர்தல்: திமுகவின் 10 வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
இங்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடவுள்ளது. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.
அதற்கான வேட்பாளர் பட்டியல் விவரம்:
1.நெல்லித்தோப்பு-ஆர்.வி.ஜானகிராமன்
2.முதலியார்பேட்டை-டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியம்
3.உருளையன்பேட்டை-ஆர்.சிவா
4.முத்தியால்பேட்டை-நந்தாடி சரவணன்
5.உப்பளம்-அனிபால் கென்னடி
6.தட்டாஞ்சாவடி-ஏ.கே.ரமேஷ்
7.உழவர்கரை-அ.ஜான் குமார்
8.ஊசுடு- ஏ.ஏழுமலை
9.காரைக்கால் (தெற்கு )- ஏ.எம்.எச்.நாஜிம்
10.நிரவி திருமலைராயன்பட்டினம்- கீதா ஆனந்தன்
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications