புதுச்சேரி: 12 தொகுதி விடுதலை சிறுத்தை வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 12 இடங்களில் போட்டியிடும் அக் கட்சி வேட்பாளர்களின் விவரத்தை அதன் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம்,
1. வில்லியனூர்- த.வே. அங்காளன் என்கிற த.வே. பொழிலன்
2. உசுடு- பெரு.அரிமாத் தமிழன் என்கிற அரியபுத்ரி
3. உழவர்கரை- செல்வ.நந்தன் என்கிற நடராஜன்
4. மணவெளி- ப.இளவரசன் என்கிற ராஜ்குமார்
5. ஏம்பலம்- தமிழ்வளவன் என்கிற ராஜேந்திரன்
6. திருபுவனை- அ.கா.விடுதலைச் செல்வன் என்கிற பத்மநாபன்
7. மண்ணாடிபட்டு- பூபாலன்
8. நெட்டப்பாக்கம்- பொன்.நா.சிவந்தவன்
9. நிரவி திருப்பட்டினம்- ந.கு.செல்வசுந்தரம்
10. நெடுங்காடு- வீ.தமிழரசி
11. திருநள்ளார்- தம்பி தேவேந்திரன்
12. உப்பளம்- திருக்குமரன்
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications