ஜெயலலிதாவின் பிரசார வேனுக்கு ரகசிய பூஜை
கோபிச்செட்டிப்பாளையம்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரத்திற்குப் பயன்படுத்தவுள்ள நவீன வேனுக்கு ரகசியமாக பூஜை நடந்துள்ளது.
கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் நள்ளிரவில் வைத்து இந்த பூஜையை போட்டுள்ளனராம்.
கோவையில் வைத்து ஜெயலலிதாவின் பிரசார வேன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மட்டுமல்லாமல் பல்வேறு முக்கியத் தலைவர்களின் வேன்களும் இங்குதான் வடிவமைக்கப்படுகின்றன.
ஜெயலலிதாவின் வேன் ஒரு மினி கேரவன் போல உள்ளது. படுக்கை வசதி, கழிப்பறை வசதி, சிறிய கிச்சன், எல்சிடி வசதி உள்ளிட்டவை இதில் அடக்கம்.
இந்த வேன் கோபிச்செட்டிப்பாளையம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து ரகசியமாக பூஜை போடப்பட்டது. தன்னாச்சி கருப்பராயன் கோவில் என்ற அந்தக் கோவிலில் பூஜை போடப்பட்ட பின்னர் திருச்சிக்குக் கொண்டு சென்றனராம்.
இந்த வேனில்தான் ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளார். இதேபோல மொத்தம் 3 வேன்கள் ஜெயலலிதாவின் பிரசாரத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications