• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை தியாகராய நகரில் டிராபிக் ராமசாமி போட்டி!

|

Traffic Ramaswamy
சென்னை: இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை தியாகராய நகரில் போட்டியிட பொதுநல சேவகர் டிராபிக் ராமசாமி நேற்று மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது.

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் கே.ஆர். ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராமசாமி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே தனது அலுவல்களை எல்லாம் விட்டுவிட்டு தானே போக்குவரத்தை சீர்படுத்தத் தொடங்கிவிடுவார். அதனால் தான் டிராபிக் ராமசாமி என்று பெயர். 73 வயதிலும் பல பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து அவற்றில் தானே ஆஜராகி வாதாடியும் வருபவர் இவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Traffic Ramaswamy is contesting from T. Nagar on behalf of IJK. He filed the nomination yesterday. Likewise, Shiv Sena candidate Satheesh also filed the nomination yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more