பிரியாணி விருந்தை படம்பிடித்த கேமிராமேன்களுக்கு அதிமுகவினர் அடி உதை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக கூட்டத்திற்கு வந்த தொண்டர்களுக்காக சமைத்து வைத்திருந்த பிரியாணியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள வீடியோ கேமரா மேன்களுக்கு அடி உதை விழுந்தது.
நேற்றிரவு அரும்பாக்கம் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் சென்னை அண்ணாநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த கட்சித் தொண்டர்களுக்காக பிரியாணி சமைத்து வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் ஒரு புறம் இருக்க கண்கொத்திப் பாம்பாய் சுற்றும் தேர்தல் ஆணையத்தின் வீடியோ கேமராமேன்கள் பிரியாணியை படம் பிடித்தனர்.
இதைப் பார்த்த கட்சியினர் வீடியோ எடுத்தவர்களுக்கு அடி உதை கொடுத்து, அவர்கள் வைத்திருந்த வீடியோ கேமராக்களை உடைத்ததாக அருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications