சட்டசபை தேர்தல்: 27 முதல் ஏப்ரல் 11 வரை கனிமொழி பிரசாரம்
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பெரும்பாலான அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. வரும் 27-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வரை தொடர்ந்து 14 நாட்களுக்கு பிரசாரம் செய்கிறார்.
மாவட்ட வாரியாக கனிமொழியின் பிரசார சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு,
மார்ச் 27 - கடலூர்
மார்ச் 28 - திருவாரூர்
மார்ச் 29 - தஞ்சை
மார்ச் 30 - திருச்சி
மார்ச் 31 - பெரம்பலூர், அரியலூர்
ஏப்ரல் 3 - கன்னியாகுமரி
ஏப்ரல் 4 - தூத்துக்குடி
ஏப்ரல் 5, 6 - திருநெல்வேலி
ஏப்ரல் 7 - விருதுநகர்
ஏப்ரல் 8 - சென்னை, திருவள்ளூர்
ஏப்ரல் 9 - தென்சென்னை
ஏப்ரல் 10 - திருவண்ணாமலை
ஏப்ரல் 11 - கிணத்துக்கடவு, திருப்பூர், ஈரோடு.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications