ரிஷிவந்தியத்தில் போட்டி-விஜயகாந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார்
விழுப்புரம்: ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
கடந்த தேர்தலில் விருத்தாச்சலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்த் இந்த முறை தொகுதி மாறி விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.
இதற்காக தனது மனைவி பிரேமலதாவுடன் விழுப்புரம் கிளம்பி வந்தார் விஜயகாந்த். அவருக்கு விக்கிரவாண்டியில் தேமுதிகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து விழுப்புரம் வரை வழியெங்கும் விஜயகாந்த்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலும் பெரும் திரளான தேமுதிகவினர் திரண்டு வந்திருந்தனர்.
பின்னர் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார் விஜயகாந்த்.
2வது முறையாக போட்டி:
விஜயகாந்த் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது இது 2வது முறையாகும். கடந்த 2006ம் ஆண்டு அவர் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications