For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரச் சின்னம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேலைகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக உள்ளது. தற்போது கட்சிகளுக்கான சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அதன்படி இந்திய ஜனநாயக கட்சிக்கு மோதிரச் சின்னம் ஒதுக்கியுள்ளது. இந்த தகவல் அக்கட்சியின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயக கட்சி மோதிரச் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் குறிப்பில் இருந்தது.

English summary
Election commission has allotted ring symbol for IJK to contest in the assembly election. Accordingly it will contest in all the 23 constituencies in ring symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X