என்ஆர் காங்-அதிமுக உடன்பாடு: இந்திரா நகர், கதிர்காமம் தொகுதிகளில் ரங்கசாமி போட்டி

புதுவை மாநில தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது என் ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ்.
இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் பெரும் சிக்கல் நீடித்து வந்ததால், நேற்று 11 தொகுதிகளுக்கு தனியாக வேட்பாளர்களை அறிவித்திருந்தார் ரங்கசாமி. அதிமுக 30 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் என் ஆர் காங்கிரஸ் மற்றும் அதிமுக இடையே இன்று தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 13 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஒதுக்கப்பட்ட 13 தொகுதிகள் போக, மீதி தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை வாபஸ் பெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
இரு தொகுதிகளில் போட்டி...
இந்திரா நகர் மற்றும் கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மனு தாக்கல் செய்தார்.
புதுச்சேரி தொழிலாளர் நல அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் அவர் தனது வேட்புமனுவை அளித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications