சட்டசபை தேர்தல்: அன்பழகன் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம்
மதுரை: திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வரும் 30-ம் தேதி கோவையிலும், 31-ம் தேதி ஈரோட்டிலும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதனால் அதைச் சுற்றியுள்ள தொகுதிகளில், நான் (அன்பழகன்) அறிவித்திருந்த சுற்றுப்பயணத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
மார்ச் 29-ம்- தேதி கீரனூர், அன்னவாசல், புதுக்கோட்டை
மார்ச் 30-ம்- தேதி அரவக்குறிச்சி, வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி
மார்ச் 31-ம்- தேதி தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு
ஏப்ரல் 1-ம்- தேதி கோவை (தெற்கு), கவுண்டம்பாளையம், கோவை (வடக்கு)
ஏர்பல் 2-ம்- தேதி மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் (தெற்கு), திருப்பூர் (வடக்கு)
மார்ச் 3-ம்- தேதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை, முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர்
ஏப்ரல் 4-ம்- தேதி லால்குடி, திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.
எனவே, அந்தஅந்த மாவட்ட செயலாளர்களும், வேட்பாளர்களும் அதற்கேற்ப எனது கூட்ட நிகழ்ச்சியை அமைத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications