"எழுதுங்கள், சம்பாதியுங்கள்"

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் நம்பர் 1 மொழி இணையதளமான ஒன்இந்தியா.இன் பிரீலான்ஸ் எழுத்தாளர்களை வரவேற்கிறது.

பிரீலான்ஸ் எழுத்தாளர்கள் என்பவர்கள் ஒன்இந்தியாவின் ஊழியர்கள் அல்ல. அதே நேரம் ஒன்இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் கட்டுரைகளை அனுப்புபவர்கள்.

ஒன்இந்தியா.இன் பற்றி..

ஒன்இந்தியா.இன் இந்தியாவின் நம்பர் 1 மொழி இணையதளமாகும். ஒன்இந்தியா.இன் என்பது பன்மொழி ஆன்லைன் ஊடகம். அது இந்திய நுகர்வோர், வர்த்தகர்கள், உலகளாவிய அளவில் வசிக்கும் இந்திய சமுதாயத்திற்கு சேவையையும், தகவல், செய்திகளையும் அளிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 5 இந்திய மொழிகளில் இயங்கி வருகிறோம். காம்ஸ்கோரின் அறிக்கைப்படி கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்தியாவில் ஆன்லைன் செய்திப் பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளோம்.

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...
விரும்பும்போது எழுதலாம்
எங்கிருந்தும் எழுதலாம்
எந்த தலைப்பிலும் எழுதலாம்
உங்கள் எழுத்துகள் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடையும்
உங்களுக்கென்று போர்ட்போலியோவை உருவாக்கிக் கொள்ளலாம்

யார் எந்த தலைப்புகளில் எழுதலாம் ?..

நீங்கள் ஒரு தலைப்பில் நிபுணராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் துறை சார்ந்த தலைப்பில் நிபணராக ஒரு வாய்ப்பு.

நீங்கள் மருத்துவராக இருந்தால் பலவித நோய்கள், சிகிச்சை, முன்னெச்சரிக்கைகள், ஏன் உங்கள் அலுவலகம் அமைந்துள்ள இடம் பற்றி கூட எழுதலாம்
கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி பற்றி, புதிய தொழில்நுட்பங்களின் விமர்சனங்கள், கருத்துக்களை எழுதலாம்
மூத்த குடிமக்கள் தங்கள் அனுபவங்கள், தற்போதைய சமுதாயச் சூழல் பற்றி எழுதலாம்
கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு கிரிக்கெட் மீதுள்ள பற்றை எழுதி ரசிகர்களை அசத்தலாம்
நேரம் இருந்து பணம் சம்பாதிக்க விரும்புபவர்களும் எழுதலாம் (நேரம்= பணம்)

ஒன்இந்தியா தமிழ் பற்றி..

ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் தமிழில் செய்திகள், சினிமா, பிளாக்குகள், புக்மார்க்குகள், புகைப்படங்கள், ஜோதிடம், வீடியோக்கள், கலை கலாச்சாரம், இலக்கியம், விளையாட்டு, சமையல் குறிப்பு, கோலிவுட், சென்னை கிளாசிபைட்ஸ், வர்த்தகம், தற்போதைய தமிழக அரசியல் இன்னும் பல உள்ளன.

எந்த வகை கட்டுரைகள் எழுதலாம்?...

உள்ளூர் அரசியல் மற்றும் பொருளாதார நிலவரத்தின் புதிய அம்சங்கள்
பிரபல அரசியல்வாதி/சமூகத்தில் பெரியவர்கள் பற்றி
விளையாட்டுச் செய்திகள் மற்றும் அம்சங்கள்
சமுதாய-அரசியல் ஆய்வுகள்
உங்கள் மாவட்டங்கள் அல்லது நகரத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகள்
ஜோதிடம், காமசூத்ரா, யோகா மற்றும் ஆன்மீகம், லைப்ஸ்டைல் தொடர்புடைய கட்டுரைகள்
புதிய தொழில்நுட்பம் பற்றிய செய்திகள், விமர்சனங்கள்
கடற்கரைகள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் பற்றிய உங்களுடைய அனுபவங்கள், தகவல்கள்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?...

இமெயில் மூலம் மட்டுமே கட்டுரைகளே சமர்பிக்க வேண்டும்
கட்டுரைகள் தரமானதாக இருக்க வேண்டும்
கட்டுரைகள் சொந்த படைப்புகளன்றி, காப்பியடித்திருக்கக் கூடாது
வாசகர்களை கருத்தில் வைத்து எழுதப்பட்டிருக்க வேண்டும்
கட்டுரைகள் 600 சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
கட்டுரைகளை தொடர்ந்து அனுப்ப வேண்டும்

குறிப்பு: உங்கள் கட்டுரைகள் அனைத்தையும் ஆசிரியர்/நிபுணர்கள் மதிப்பிட்டு அல்லது திருத்தக்கூடும். ஆசிரியருக்கு கட்டுரையை ஏற்கவோ, நிராகரிக்கவோ உரிமை உண்டு.


விருப்பமுள்ளவர்கள் உங்கள் விபரங்கள் மற்றும் மாதிரி கட்டுரை ஒன்றை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு உடனே அனுப்பவும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+