அமைச்சர் பூங்கோதைக்கு ரூ. 10.28 லட்சம் கடன், ரூ. 9.75 கோடி சொத்து
நெல்லை: ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் பூங்கோதையின் சொத்து மதிப்பு ரூ. 9.75 கோடி என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பூங்கோதை போட்டியிடுகிறார். தினமும் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஆலங்குளம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் துணை முதல்வர் ஸ்டாலின் பூங்கோதையை ஆதரித்து பிரசாரம் செய்தார். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஆலங்குளம் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் பூங்கோதை தனது சொத்து விபரத்தை தொகுதி தேர்தல் அலுவலரிடம் சமர்பித்தார்.
அதில் ரூ.50 லட்சத்து 77 ஆயிரத்து 459 மதிப்பிலான அசையும் சொத்துக்கள், ரூ.9.25 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், ரூ. 10.28 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 9.75 கோடி ஆகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications