செக்போஸ்டில் கொர்: 2 எஸ்ஐக்கள் மாற்றம்-எஸ்பி அதிரடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ரோட்டில் உள்ள செக்போஸ்டில் தூங்கிய இரண்டு எஸ்.ஐ.க்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், வடபாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எட்டயபுரம் ரோடடில் உள்ள செக்போஸ்டில் பாதுகாப்பு பணி கொடுக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு 2 பேரும் அயர்ந்து தூங்கி விட்டனர். நள்ளிரவில் அந்த வழியாக வந்த தூத்துக்குடி எஸ்பி செந்தில்குமார் அவர்களை எழுப்பினார். அதி்ர்ச்சியில் உறைந்த அவர்களிடம் தேர்தல் நேரத்தில் பணியை ஒழுங்காகச் செய்யாமல் தூங்கியதை கண்டித்ததோடு, 2 பேரையும் சாத்தான்குளத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
இன்று காலை சாத்தான்குளம் டிஎஸ்பியை சந்தித்து பணி இட விபரத்தை தெரிந்து கொள்ளுமாறும் கூறினார். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications