ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் தோற்பது உறுதி: அழகிரி
Subscribe to Oneindia Tamil
மதுரை: தனது கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் தோற்பது உறுதி என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் தேமுதிகவினர் நேற்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அப்போது மு.க. அழகிரி கூறியதாவது,
தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்களிடையே ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சியுடன் அவர்கள் செயல்பட்டு திமுக கூட்டணி வெற்றி பெற செய்ய வேண்டும்.
தெய்வத்துடன் கூட்டணி, மக்களுடன் கூட்டணி, நான் தான் முதல்வர் என்றெல்லாம் சொன்ன விஜயகாந்த் தற்போது கடையில் நிற்கிறார். தனது கட்சி வேட்பாளரை பிரசார கூட்டத்தில் வைத்து தாக்கும் விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் தோற்பது உறுதி. கருணாநிதி தான் 6-வது முறையாக முதல்வராக ஆவார் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications