நானோ,செல்போன், ஜெனரேட்டர் இலவசம்: அசத்தும் சேலம் சுயேட்சை வேட்பாளர்
சென்னை: எனக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தால் ஆளுக்கொரு நானோ கார் தருகிறேன் என்று மக்களை ஒரேயடியாக ஈர்த்துள்ளார் சேலம் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் சுயேட்சையாக நிற்கும் ஷாஜகான்.
தமிழகத்தில் வரும் 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. அரசியல் கட்சிகள் அவரவர் சக்திக்கேற்றவாறு அதைத் இலவசமாகத் தருகிறோம், இதைத் தருகிறோம் என்று வாக்காளர்களுக்கு தாராளமாய் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் தற்போது சுயேட்சை வேட்பாளர் ஷாஜகானும் சேர்ந்துள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குறுதி தான் இதுவரை அறிவிக்கப்பட்டதிலேயே டாப். ஏனென்றால் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் ஆளுக்கொரு நானோ தருவதாகக் கூறியுள்ளார். இதுமட்டுமல்ல ஆளுக்கொரு செல்போன், மின்வெட்டு நேரங்களில் சுகமாக இருக்க ஜெனரேட்டர், இலவச கேபிள் டிவி இணைப்பு மற்றும் மாணவர்களுக்கு ரூ. 200 பாக்கெட் மணி.
இத்தனையும் கொடுக்க உங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் என்று கேட்டதற்கு, 2ஜி ஊழல் பணத்தைப் பிடித்தாலே போதும், இன்னும் என்னென்னவோ கொடுக்கலாம் என்று தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications