சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் தரும் சிறப்புச் சலுகை!

இதுவரை சீனியர் சிட்டிசன்களுக்கு கால் சதவீதம் அல்லது அரை சதவீதம் வரை அதிக வட்டி தந்து வந்தன வங்கிகள். இப்போது, அதில் மாற்றம் செய்து 1 சதவீதம் அதிக வட்டி தர முன் வந்துள்ளன.
15 முதல் 18 மாதங்கள் வரையிலான சீனியர் சிட்டிசன்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு 10.25 சதவீதம் வரை வட்டி தர முன்வந்துள்ளன தனியார் மற்றும் அரசுடையாக்கப்பட்ட வங்கிகள்.
10 சதவீதத்துக்கு மேல் வட்டி தர பெரும் தயக்கம் காட்டியவை அரசு வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வட்டியை உயர்த்தியுள்ளதற்குக் காரணம், நிரந்தர வைப்புத் தொகை முதலீட்டில் எப்போதும் ஆக்டிவாக செயல்படும் மூத்த குடிமக்களை ஊக்குவிப்பதற்காகவே என விளக்கம் அளித்துள்ளன.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 2.5 லட்சம் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 5 லட்சம் வரையிலும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இந்த நிதியாண்டிலிருந்து. அரசின் இந்த சலுகை மூத்த குடிமக்கள் முதலீட்டுக்கு பெரிதும் உதவும் என வங்கிகள் இந்த சலுகைகளை அளித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications