மதுரை முன்னாள் கலெக்டரின் கார் டிரைவர் தீவைத்து எரித்துக்கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாராமனின் கார் டிரைவர் முருகேசன் மர்மமா முறையில் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட முருகேசனுக்கு வயது 51 ஆகிறது. இவரது வீடு டி.ஆர்.ஓ. காலனியில் உள்ளது. இந்த நிலையில் இவரது உடல் பாதி எரிந்த நிலையில், கள்ளந்திரி-மாங்குளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரை மர்ம நபர்கள் தீவைத்து எரித்துக் கொன்றுள்ளனர். எதற்காக முருகேசன் கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+