தந்தை நினைவு தினம்: கலிங்கப்பட்டியில் வைகோ மவுன விரதம்
சங்கரன்கோவில்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது தந்தையின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மவுன விரதம் இருந்து வருகிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ளார். அவரது தந்தை வையாபுரியின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் யாருடனும் பேசாமல், உணவு உண்ணாமல் மவுன விரதம் இருந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்தால் இந்த தினத்தில் சொந்த ஊருக்கு வந்து மவுன விரதம அனுஷ்டிப்பது வைகோவி்ன் வழக்கம்.
அதேபோன்று இன்று காலை அவரது வீட்டிலுள்ள தந்தையின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மவுன விரதத்தை தொடங்கினார். மாலை 6 மணிக்கு விரதத்தை முடிக்கும் அவர் சட்டசபை தேர்தல் குறித்து ஏதேனும் வாய் திறப்பாரா என மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications