வெள்ளி விலை கடும் உயர்வு... கிலோ ரூ 60 ஆயிரத்தைத் தாண்டியது!
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. குறிப்பாக தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை என்ற நிலை.
இந்த நிலையில் தங்கத்துக்கு அடுத்த நிலையில் உள்ள வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ 59,250 ஆக விற்பனையாகி வந்த வெள்ளி, இன்று ரூ 650 உயர்ந்து ரூ 60 ஆயிரத்துக்கு விற்பனையானது.
வெள்ளி நாணயங்கள் விலை கிலோவுக்கு ரூ 1000 உயர்ந்தது. வெள்ளி நாணயங்களின் கொள்முதல் விலை ரூ 65500 ஆகவும், விற்பனை விலை ரூ 66000 ஆகவும் இருந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ 55 வரை உயர்ந்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications