அதிமுகவில் இணைந்தார் கடலூர் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடலூர் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் இன்று ஜெயலலிதா முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கடலூர் திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அய்யப்பன். இவருக்கு இந்த முறை கட்சி மேலிடம் சீட் தரவில்லை. மாறாக, இள.புகழேந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த அய்யப்பன் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். இதையடுத்து சமீபத்தில் அவரை திமுகவிலிருந்து கட்சி நீக்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த அய்யப்பன் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
More From
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications