வாட்டி எடுக்கும் உடல் வலியா?-கவனம் தேவை
குடும்பத்தலைவியோ இல்லத்தரசியோ, அலுவலக அதிகாரியோ எந்த பணி செய்பவராக இருந்தாலும் அவர்களை வாட்டி எடுப்பது உடல் வலி. நன்றாக இருக்கின்ற நிலையிலேயே திடீரென வலி ஏற்பட்டு பெண்களை சிரமத்திற்குள்ளாக்கும். கை, கால் மூட்டுக்கள் மட்டுமல்லாது கழுத்து சதைகளிலும் உடல் வலி வேதனையை ஏற்படுத்துகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவினாலேயே ஓயாமல் உடல் வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வயிற்றில் நாடாப்புழுக்களின் வளர்ச்சியும் உடல்வலியை ஏற்படுத்துகிறது. இதோடு இல்லாமல் தொடர்ந்து ஏற்படும் உடல்வலி, சில மோசமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வலியின் காரணமும் நிவாரணமும்
ஓயாத உடல்வலிக்கு என்று சில பொதுவான காரணங்கள் இருந்தாலும் குறிப்பிட்ட வயதில் வரும் உடல்வலிக்கு சில குறிப்பான காரணங்கள் இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்து.
உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால், வலி வாட்டி எடுக்க வாய்ப்புள்ளது. எனவே கொழுப்பு சத்து நிறைந்த பொருட்களை வலி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
எந்த கோளாறும் இல்லாமல் உடல் வலி ஏற்படுவதை தடுக்க கட்டுப்பாடான உணவு முறை அவசியம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications