வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி
சென்னை: வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் 10-ம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மெட்ரிகுலேசன், ஸ்டேட் போர்டு, ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் என்று 4 கல்வி முறைகள் இருந்து வருகின்றன. வரும் கல்வியாண்டில் இவை அனைத்தும் ஒழி்ககப்பட்டு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு வருகிறது.
தமிழக அரசு 1-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி என்னும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. வரும் கல்வியாண்டில்(2011-2012) இத்திட்டம் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அமல்படுத்தப்படுகிறது.
அதாவது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மெட்ரிகுலேசன் முறை, மாநில கல்வி முறை, ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் முறை (ஓ.எஸ்.எல்.சி.) ஒழிக்கப்பட்டு இனி ஒரே தேர்வு முறை தான்.
இந்த 4 முறைகளில் ஓரியண்டல் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மிக மிக குறைவாகத் தான் உள்ளன. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தான் அதிகம். பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சி.பி.எஸ்.சி. என்ற மத்திய அரசின் கல்விமுறைக்கு மாறி வருகின்றன. காரணம் சமச்சீர் கல்வி கொண்டுவரப்படுவதால் நடுத்தர மக்கள் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேசன் தேர்வுகள் முடிவடைந்தன. இனி வரும் கல்வியாண்டு முதல் ஒரே தேர்வு முறைதான்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications