திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது-கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

சட்டசபைத் தேர்தலையொட்டி தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குச் சென்று பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார் முதல்வர்.
இறுதி கட்டமாக தான் போட்டியிடும் திருவாரூரில் 2 நாட்கள் அவர் பிரசாரம் செய்தார். தீவிரப் பிரசாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் நேற்று இரவு ரயில் மூலம் அவர் சென்னை கிளம்பினார். இன்று காலை சென்னை வந்தடைந்தார்.
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து திமுகவினரும், தோழமைக் கட்சியினரும் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது செய்தியாளர்கள் முதல்வரிடம், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று கேட்டபோது திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் முதல்வர் கருணாநிதி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications