தங்கம் சவரனுக்கு ரூ 80; வெள்ளி கிலோவுக்கு ரூ 545 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று திடீர் சரிவை சந்தித்தது.
நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1,982 ஆக விற்பனையாகி வந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.15 ஆயிரத்து 856 ஆக விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,972 க்கு விற்பனையானது. ஒரு பவுன் தங்கம் 15 ஆயிரத்து 776 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலையிலும் இன்று வீழ்ச்சி காணப்பட்டது. கிலோவுக்கு ரூ 545 வீழ்ச்சியடைந்தது. இன்றைய விலை கிலோவுக்கு ரூ 59,745.00 ஆக உள்ளது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications