சட்டசபை தேர்தல்: தலைவிதியை நிர்ணயிக்கும் தென் தமிழகம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பதை நிர்ணயிக்கும் சக்தி தென் தமிழகத்திற்கு உள்ளது என்று கூறப்படுகிறது.
9 மாவட்டங்களை அடக்கிய தென் தமிழகத்தில் மொத்தம் 58 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக உள்ளன.
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை அளித்ததே தென் தமிழகம் தான். இதனால் திமுகவும், அதிமுகவும் இந்த 58 தொகுதிகளைப் பிடிக்க வேண்டும் என்பதில் குறியாய் உள்ளன.
மத்திய அமைச்சரும், திமுகவின் தூணுமாக இருக்கும் மு.க. அழகிரிக்கு தென் மாவட்டத்தில் வெற்றி பெறுவது கௌரவ பிரச்சனையாகும். மதுரை முதல் கன்னியாகுமரி வரை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று ஆளும் கட்சி முனைப்பாய் உள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications