பிறந்த நாள் பரிசு வழக்கு: ஜெ. மனு தள்ளுபடி... நேரில் ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்தநாள் பரிசு வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என ஜெயலலிதா, செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மனு செய்திருந்தனர்.
இந்த மனுக்களை சில ஆண்டுகளாக விசாரித்து வந்த நீதிமன்றம் அவற்றின் மீது ஏப்ரல் 9-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அந்த மனுக்கள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மனுதாரர், சி.பி.ஐ. என இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பழனிச்சாமி சம்பந்தப்பட்ட அந்த மூன்று பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்காக, அவர்கள் மூவரும் மே 11-ம் தேதி நீதிமன்றத்துக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications