பெண்கள் அதிகளவில் ஓட்டு-திமுக வெல்லும்-ஸ்டாலின்
சென்னை & மதுரை: தமிழகத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் 230 தொகுதிகளில் நாங்கள் வெல்வோம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் இன்று ஸ்டாலின் வாக்களித்தார். வாக்களித்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக கூட்டணிக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். 230 தொகுதிகளில் நாங்கள் வெல்வோம்.
திமுக அரசின் 5 ஆண்டு சாதனை எங்களுக்கு வெற்றி தேடித் தரும். 6வது முறையாக முதல்வர் பதவியில் கருணாநிதி அமர்வார் என்றார் ஸ்டாலின்.
வாக்குப் பதிவு முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், தேர்தலில் பெண்கள் மிக அதிகளவில் வாக்களித்துள்ளனர். திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் அதிகமான பெண்கள் வாக்களித்துள்ளனர். இதனால் பெரும்பான்மையான இடங்களில் திமுக வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications