அதிமுகவில் இணைந்த நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ.ராஜன்
நாகர்கோவில்: தேர்தலில் சீட் கிடைக்காததால் நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ. ராஜன் நேற்றிரவு அதிமுகவில் இணைந்தார்.
நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராஜன். அவர் திமுக சட்ட திட்ட திருத்தக்குழுவின் மாநில உறுப்பினர். கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாகர்கோவிலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலிலும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் நாகர்கோவில் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர். மகேஷ் அறிவிக்கப்பட்டார். இதனால் ராஜன் ஏமாற்றம் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் அதிமுக அமைப்பு செயலாளர் என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சி ராஜன் வீட்டில் நடந்தது. அப்போது ராஜனுக்கு தளவாய்சுந்தரம் சால்வை அணிவித்து கட்சிக்கு வரவேற்றார்.இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications