கோவை கலெக்டர் அலுவலகத்தில் தீ: ஆன்லைன் தொடர்பு துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
கோயமுத்தூர்: கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியர் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட வருவாய் ஆட்சியர்களின் அலுவலகங்களுக்கு இடையிலான ஆன்லைன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எல்காட் அலுவலக அறையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட வருவாய் ஆட்சியர்களின் அலுவலகங்களுக்கு இடையிலான ஆன்லைன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்காக பிரத்யேகமாக என்ஐசி மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தால் தேர்தல் பணிகளில் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியாளர்கள் கோளாறைச் சரிசெய்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் ஆட்சியர் அலுவலகம் இருண்டு காணப்படுகிறது.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications