மீண்டும் தாத்தா ஆனார் ஸ்டாலின்: உதயநிதிக்கு பெண் குழந்தை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.
தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். பிரபல தயாரிப்பாளர், தற்போது ஹீரோவாக மாறியுள்ளார். அவரது மனைவி கிருத்திகா. அவர்களுக்கு இன்பநிதி என்ற மகன் இருக்கிறான்.
இந்நிலையில் இரண்டாம் தடவையாக கர்ப்பமான கிருத்திகாவுக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவரை சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு தாத்தா ஸ்டாலினும், பாட்டி துர்கா ஸ்டாலினும் ஆசி வழங்கினர்.
More From
-
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications