ஜெயந்தி தங்கபாலுவுக்கு ஓட்டு இல்லை-வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி இன்று ஓட்டுப் போட முடியாமல் திரும்பினார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் ஓட்டுப் போட முடியவில்லை.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் முதலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஜெயந்தி. ஆனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு கடைசியில் ஜெயந்தியின் கணவரான தங்கபாலுவே அங்கு வேட்பாளராகி விட்டார்.
இந்த நிலையில், இன்று காலை வாக்களிப்பதற்காக வேளச்சேரி கஸ்தூரிபாய் நகரில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார் ஜெயந்தி. ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் புகைப்பட அடையாள அட்டை வைத்திருந்தும் கூட ஜெயந்தியால் வாக்களிக்க முடியவில்லை. இதனால் அவர் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
More From
-
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications