வாக்குப் பதிவு: கரூர் முதலிடம்- கன்னியாகுமரி கடைசி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் மிக அதிக அளவாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதமும், மிக குறைந்த அளவாக கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன.
மாவட்ட வாரியாக நடந்த ஓட்டுப்பதிவு விவரம்:
திருவள்ளூர் - 76.8
காஞ்சீபுரம் - 75.1
வேலூர் - 70.31
கிருஷ்ணகிரி - 75
தர்மபுரி - 81
திருவண்ணாமலை- 78
விழுப்புரம் - 80
சேலம் - 82
நாமக்கல் - 78.3
ஈரோடு - 80.5
திருப்பூர் - 77.6
நீலகிரி - 71.6
கோவை - 74
திண்டுக்கல் - 81
கரூர் - 86
திருச்சி - 78.5
பெரம்பலூர் - 82
அரியலூர் - 84.2
கடலூர் - 80.6
நாகை - 81
திருவாரூர் - 78.4
தஞ்சை - 79.7
புதுக்கோட்டை - 78.9
சிவகங்கை - 75.6
மதுரை - 77
தேனி - 79.3
விருதுநகர் - 80.96
ராமநாதபுரம் - 71.9
தூத்துக்குடி - 75.2
நெல்லை - 73
கன்னியாகுமரி - 68.1
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications