கர்நாடகாவில் 80, 100 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை: மக்கள் வியப்பு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: நேற்று கர்நாடக மாநிலத்தில் பலத்த காற்றுடன் 80 கிலோ எடையுள்ள ஆலங்கட்டி மழை பெய்தது.
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு பலர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் தாவணகெரே மாவட்டத்தில் நேற்று பலத்து காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழை என்றால் சிறு சிறு கட்டிகள் தான் விழும் என்று நினைகக்லாம். ஆனால் அங்கு 80 கிலோ எடை கொண்ட ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆனேகல்லில் 100 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஆலங்கட்டி மழை பெய்து மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
More From
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications