சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன சுயம்வரம் நிகழ்ச்சி
சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கு என சிறப்பு சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 மணமகன், மணமகள்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்தனர்.
இந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சி கடந்த 3 நாட்களாக சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மணமகன், மணமகள் தேடி 500 மாற்றுத் திறனாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் மற்றும் விவரங்களை சங்கத் தலைவர் என்.ரவி அறிவிக்க, ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களுக்கு எப்படிபட்ட வரன் வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர்.
பெரும்பாலான பெண்கள் எனது கணவர் ஊனமுற்றவராக இருந்தாலும், எந்த மதத்தை-ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, நல்ல மனம் உள்ளவராக இருக்க வேண்டும், காலமெல்லாம் என்னை அன்போடு அன்போடு பார்த்துக்கொண்டால் போதும் என்றனர்.
சுயம்வரத்தில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்ட பின்னர் அவர்களின் பெற்றோர் தங்களுக்கு பிடித்த மணமகன், மணமகள் குடும்பத்தினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பலர் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்து மகிழ்வோடு திரும்பிச் சென்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications