திமுக கூட்டணிக்கு எதிராக தேர்தல் ஆணைய நடவடிக்கைகள்-அழகிரி
சென்னை: தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராக உள்ளதாக மத்திய ரசாயனத்துறை அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி குற்றம் சாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
பதில்: திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.
கேள்வி: திமுக வன்முறையில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே?
பதில்: எந்தக் கட்சிக்காரர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நேரில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி: மதுரை மேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்துமாறு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதே?
பதில்: தேர்தல் ஆணையத்தின் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம். ஆனால், தேர்தல் ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் திமுக கூட்டணிக்கு எதிராகவே உள்ளது என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா










Click it and Unblock the Notifications