மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்ற கம்ப்யூட்டர் சென்டர்-சூறையாடிய பெண்கள்
காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டருக்கு வரும் மாணவிகளை அதன் உரிமையாளர் ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முனிராஜா என்பவர் காளஹஸ்தியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். அங்கு இன்டர்நெட் உபயோகிக்க மற்றும் கம்ப்யூட்டர் பயில வரும் மாணவிகளை நைசாகப் பேசி மயக்கி அவர்களுடன் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவ்வாறு தனது ஆசைக்கு இணங்கிய மாணவிகளை ஆபாச படம் எடுத்து விற்பனை செய்துள்ளார். இந்த விஷயம் வெளிவந்ததால் முனிராஜா தலைமறைவானார்.
முனிராஜாவை உடனடியாக கைது செய்யக் கோரி கம்யூட்டர் சென்டர் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கம்யூட்டர் சென்டரை சூறையாடினர்.
இதற்கிடையே பிரச்சனை பெரிதானதை உணர்ந்த முனிராஜா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் அவரிடம் விசாரிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications