இளவரசர் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா? மக்கள் பந்தயம்

உலகமே வில்லியம், கேட்டின் ராஜ திருமணத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறது. இந்த நிலையில் அவர்கள் திருமணம் தொடர்பாக பலர் பந்தயம் கட்டத் துவங்கிவிட்டனர். கேட் திருமணத்தன்று என்ன நிறத்தில் உடை அணிவார், தம்பதிகள் பிரியக்கூடுமா என்பதுபோன்று பந்தயம் கட்டுகின்றனர்.
இத்தனை ஆண்டுகள் இளவரசர் வில்லியமை காக்க வைத்த கேட் நிச்சயமாக திருமண நாளன்றும் காக்க வைப்பார் என்கின்றனர் புக்கிகள். சிலர் கேட் திருமணம் நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் ஆபிக்கு சரியாக 11 மணிக்கு வருவார் என்றும், சிலர் 3 நிமிடங்கள் தாமதமாக 11.03 மணிக்கு வருவார் என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலர் கேட் 12 நிமிடங்களோ அல்லது மேலும் தாமதமாகத் தான் வருவார் என்று பந்தயம் கட்டியுள்ளனர்.
ஒரு புறம் கேட், வில்லியம் திருமணம் நீடிக்குமா என்று மக்கள் பந்தயம் கட்ட மறுபக்கம் ஜோதிடர்கள் அவர்கள் திருமண வாழ்க்கை சார்லஸ், டயானாவை விட நீண்ட காலம் நீடிக்கும் என்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications