கோடை விடுமுறை: சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள்
சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை நகரில் 3 ஆயிரத்து 235 பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் பிராட்வே, கோவளம், வண்டலூர், கேளம்பாக்கம், மகாபலிபுரம், காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 100 குளிர்சாதன பேருந்துகள் விடப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தினர் சென்னையை சுற்றிப்பார்க்க வருவார்கள்.
அவ்வாறு வருபவர்களுக்கு வசதியாக சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, கோவளம், வள்ளுவர் கோட்டம், எம்.ஜி.எம்., வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு 60 சிறப்பு பேருந்துகள் விடப்படுகிறது. அதிலும் மாலை நேரங்களில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications