மும்பை-நெல்லை வாராந்திர சிறப்பு ரயில்!
மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ்-திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து திருநெல்வேலிக்கு 30-4-2011 முதல் 4-6-2011 வரை சனிக்கிழமைதோறும் மதியம் 12.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வ.எண். 01067) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமை நள்ளிரவு 2.15 மணிக்கு திருநெல்வேலியை வந்தடைகிறது.
இதேபோல், மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து லோக்மான்ய திலக் டெர்மினசிற்கு 2-5-2011 முதல் 6-6-2011 வரை திங்கட்கிழமைதோறும் மதியம் 1 மணிக்கு சிறப்பு ரெயில் (01068) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இரவு 11.45 மணிக்கு மும்பை மாவட்டத்தில் உள்ள லோக்மான்ய திலக் டெர்மினஸை சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) காலை முதல் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications