பாக். ஏவுகணைகள் குதிரைகள், இந்திய ஏவுகணைகள் கழுதைகள்
லாகூர்: பாகிஸ்தான் அணு ஏவுகணைகள் இந்திய ஏவுகணைகளைவிட உயர்ந்தது என்று தி நேஷன் ஆசிரியரும், நசாரியா-இ- பாகிஸ்தான் அறக்கட்டளையின் தலைவருமான மஜித் நிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எங்கள் ஏவுகணைகள் குதிரைகள் போன்றது. இந்தியர்களின் ஏவுகணைகள் கழுதைகள் போன்றதாகும். போர்க்காலங்களில் இந்திய ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவுகணைகள் தோற்கடித்துவிடும்.
நம் சுதந்திரத்தையும், வல்லமையும் காக்க பாகிஸ்தானின் தேசிய கவி காலமான டாக்டர் அல்லாமா முகமது இக்பாலின் தத்துவங்கள் மற்றும் முகமது நபியின் போதனைகள் படியும் தான் நடக்க வேண்டும் என்றார்.
பாகிஸ்தான் வர்த்தகச் செயலாளர் ஜாபர் மகமூத் இந்த வார துவக்கத்தில் கூறுகையில்,
பாகிஸ்தானுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இந்த சலுகையை நாங்கள் நிச்சயம் கருத்தில்
கொள்வோம் என்றார்.
இதற்கு நிசாமி கூறியது,
பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க இந்தியா காஷ்மீர் ஆறுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. நம் வர்த்தக செயலரும் வெட்கமின்றி இந்தியாவின் சலுகையை கருத்தில் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து மின்சாரம் கிடைப்பதை வெறுக்கிறோம்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உதவியுடன் இந்தியா பாகிஸ்தானை குறிவைக்கிறது. அணு குண்டு வைத்திருக்கும் ஒரே முஸ்லீம் நாடு பாகிஸ்தான் தான். இந்தியாவை அடக்குவது ஒவ்வொரு பாகிஸ்தானியரின் கடமை என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications