5 நாள் சுற்றுப்பயணமாக பிரதீபா பட்டீல் இன்று மொரீஷியஸ் செல்கிறார்
டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் 5 நாள் பயணமாக இன்று மொரீஷியஸ் செல்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இன்று முதல் 5 நாட்களுக்கு மொரீஷியஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆங்கியோர் பிரதீபா பாட்டீலை வழியனுப்பி வைத்தனர். அவருடன் 57 தொழில் அதிபர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவும் செல்கிறது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது அவருக்கு மொரீஷியஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
பிரதீபா பாட்டீல் மொரீஷியஸ் அதிபர் சர் அன்ரோட் ஜுகுநாத், பிரதமர் நவின்சந்திர ராமகோலம் ஆகியோரை சந்தி்த்து தீவிரவாதம், கடற்கொள்ளையர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மேம்பாடு பற்றியும் ஆலோசிக்கிறார். மொரீஷியஸ் நாட்டு எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
பிரதீபா பாட்டீல் மொரீசியஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துகிறார். இந்திய-மொரீஷியஸ் நாட்டு தொழில் அதிபர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.
இந்த பயணத்தால் இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications