விண்ணைத் தொடும் பொன் விலை: பவுன் ரூ. 16, 440-மக்கள் கவலை
Subscribe to Oneindia Tamil

தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏழைகளுக்கு எட்டாகனியாக தங்கம் மாறியுள்ளது. ஒரு பவுன் தங்கம் ரூ. 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 320க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரே நாளில் ரூ.120 அதிகரித்து ரூ.16 ஆயிரத்து 440-க உள்ளது. ஒரு கிராம் ரூ.2055-க்கு விற்கிறது.
ஏற்கனவே தங்கத்தின் விலை ஏறுமுகமாத்தான் உள்ளது. இந்நிலையில் திருமண சீசன், அட்சய திரிதியை போன்றவை வரவிருப்பதால் விலை குறைய வாய்ப்பே இல்லை. ஒரு பவுன் தங்கம் ரூ. 17 ஆயிரத்தை தாண்டினாலும் ஆச்சரியமில்லை என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.72 ஆயிரத்து 800 ஆகவும், ஒரு கிராம், ரூ.77.90 ஆகவும் உள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications