சாய்பாபா உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: மறைந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை இரு தலைவர்களும் டெல்லியிலிருந்து புட்டபர்த்தி வந்தனர். பின்னர் சாய்பாபா உடல் வைக்கப்பட்டுள்ள சாய் குல்வந்த் ஹாலுக்குச் சென்றனர். பின்னர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு அருகே அமர்ந்து அங்கு நடந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதேபோல சாமியார் நித்தியானந்தாவும் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று அவரது மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications