2 ஜி விவகாரம்: யூனிநார் நிறுவனத் தலைவர் சஞ்சய் சந்திரா ராஜினாமா!
Subscribe to Oneindia Tamil

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முக்கியமானவர்களில் ஒருவர் யூனிநார் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சந்திரா. நார்வே நாட்டின் டெலினார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நிறுவனம் இது. யூனிடெக்கின் நிர்வாக இயக்குநரும் சஞ்சய் சந்திராதான்.
இப்போது 2 ஜி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளதால், இன்று நடக்கும் இயக்குநர்கள் குழு கூட்டத்துக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை ஜெயேஷ் ஷா ஏற்றுள்ளார். யூனிடெக் வயர்லெஸின் இயக்குநர்களுள் இவரும் ஒருவர்.
சஞ்சய் வெளியில் வரும் வரை தலைமைப் பொறுப்புக்கு இவரையே நியமித்துள்ளது யூனிடெக் நிறுவனம். 2 ஜி வழக்கிலிருந்து சஞ்சய் வெளியில் வரும்வரை தலைமைப் பதவியில் ஜெயேஷ் ஷா தொடர்வார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications