கிருஷ்ணகிரி-விமானப் படை விமானம் விழுந்து நொறுங்கியது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 2 விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மக்கள் குறைவாக உள்ள லக்ஷ்மிபுரத்தில் இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிர் தப்பிவிட்டனர்.

அவர்களை பெங்களூரில் இருந்து வந்த விமானப் படை ஹெலிகாப்டர் மீட்டுச் சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+