இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் திடீர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil

மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அநத நாட்டின் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ள ரோமர், அந்தப் பதவியைப் பிடிப்பதன் மூலம் மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்ப ஏதுவாக இருக்கும் என்று கருதுவதாகத் தெரிகிறது.
54 வயதான ரோமர் அமெரிக்க அதிபர் ஒபாமாவால் 2009ம் ஆண்டு மே மாதம் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். அப்போதே, ஒபாமாவிடம் 2 ஆண்டுகள் மட்டுமே இந்தப் பதவியில் நீடிப்பேன் என்று சொல்லிவிட்டுத் தான் வந்தேன் என்று கூறியுள்ளார் ரோமர்.
ஜூன் மாதத்துக்குள் அவர் அமெரிக்கா திரும்புவார் எனறு தெரிகிறது.
இந்தியாவுக்கு தூதராகத்தான் வந்தேன். பிரியும்போது குடும்பத்தை விட்டுப் பிரிவது போல உணர்கிறேன் என்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் ரோமர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications