கன மழை: மின்னல் தாக்கி டிரான்ஸ்பார்மர் வெடிப்பு- இருளில் 70 கிராமங்கள்
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரத்தில் மின்னல் தாக்கி துணை மின் நிலைய டிரான்பார்மர் வெடித்து சிதறியது. இதனால் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் கோடை வெப்பம் தனிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு திடீரென ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி ஓட்டப்பிடாரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது.
சுமார் 30 அடி உயரத்திற்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் துணை மின் நிலையத்தில் இருந்து மின் சப்ளை பெரும் 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் சித்தி வினாயக மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு உயரதிகாரிகள் மற்றும் சிப்காட் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications