வந்துவிட்டார் வில்லியம், காக்க வைப்பாரா கேட்? எதிர்பார்க்கும் மக்கள்
Subscribe to Oneindia Tamil

ஏற்கனவே கேட் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு சில நிமிடங்கள் தாமதாகமாகத் தான் வருவார் என்று சிலர் பந்தயம் கட்டியுள்ளனர். இன்னும் சிலர் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருவார் என்று கூறியுள்ளனர். இந்த பந்தயத்தில் ஜெயிக்கப் போவது யார்?. இளவரசர் வில்லியமை இத்தனை ஆண்டுகள் காக்க வைத்தது போல் இன்றும் காக்க வைத்திடுவாரா?












Click it and Unblock the Notifications