ஜெகனை தாக்கிப் பேசிய சிரஞ்சீவி செருப்பு- முட்டை வீச்சு!!
Subscribe to Oneindia Tamil

ஆந்திர மாநிலம் கடப்பா பாராளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மந்திரி டி.எல்.ரவீந்திராரெட்டி போட்டியிடுகிறார்.
கடப்பா தொகுதிக்குட்பட்ட பூக்கடை சவுராஷ்டிரா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகர் சிரஞ்சீவி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் ஜெகன்மோகன்ரெட்டியை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் அவர் மீது முட்டை மற்றும் செருப்பை சரமாரியாக வீசினார்கள்.
இதில் ஒரு செருப்பு ராஜசேகரரெட்டியின் சகோதரர் மீது விழுந்தது. உடனடியாக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார் சிரஞ்சீவி. தொடர்ந்து போலீசார் கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications